St.Jude's Shrine, Vanuvampet, Chennai -91

Hope of the Hopeless

  • Home
  • About St.Jude
  • Mass Timing
  • Prayers
  • Gallery
    • Photos
    • Videos
  • Prayer Request
St.Jude's Shrine, Vanuvampet, Chennai  -91

St.Jude's Shrine, Vanuvampet, Chennai -91 > Gallery > Videos

St.Jude's Shrine, Vanuvampet

St.Jude's Shrine, Vanuvampet
Hosanna Hosanna | Easter Vigil Mass | 05-Apr-2026
Good Friday - Veneration of the Holy Cross.

Main Celebrant - Rev.Fr.Johnson, MMI and Co-celebrant  Rev.Fr. Alex Ananda Raj, Vice Rector.
Veneration of the Holy Cross|03/04/2026|Good Friday
பெரிய வெள்ளி - திருச்சிலுவை ஆராதனை.
பங்கேற்று  வழிநடத்துபவர்கள் - 
 அருள் முனைவர் I. அந்தோணி ராஜ், புனித யூதா ததேயு திருத்தல அதிபர். மற்றும் உதவி அதிபர் தந்தை அருட்பணி. அலெக்ஸ் ஆனந்த ராஜ்.
திருச்சிலுவை ஆராதனை|03/04/2024|பெரிய வெள்ளி .
பெரிய வியாழன் - பாதம் கழுவும் சடங்கு - 
பங்கேற்று  வழிநடத்துபவர்கள் - 
 அருள் முனைவர் I. அந்தோணி ராஜ், புனித யூதா ததேயு திருத்தல அதிபர். மற்றும் உதவி அதிபர் தந்தை அருட்பணி. அலெக்ஸ் ஆனந்த ராஜ்.
பாதம் கழுவும் சடங்கு | 02/04/2026 | பெரிய வியாழன்
Maundy Thursday - Washing of the Feet - Main Celebrant - Rev.Fr. Prasanth, MMI and Co-celebrant  Rev.Fr. Alex Ananda Raj, Vice Rector.
Washing of the Feet|02/04/2026|Maundy Thursday.
புனித யூதா ததேயு திருத்தல இளையோரால் புனித வியாழன் அன்று  சிறப்பிக்கப்படும் ஒரு மணி நேர திவ்ய நற்கருணை ஆராதனை.
"ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? மத்தேயு நற்செய்தி 26:40|02-04-2026.
Eucharist procession - Maundy Thursday
திவ்ய நற்கருணை பவனி - பெரிய வியாழன் | 02-Apr-2026
Palm Sunday - Procession from Nambikkai Illam towards St.Judes Shrine followed by High mass in English.Main Celebrant - Rev.Fr.Johnson, MMI and Co-celebrant  Rev.Fr. Alex Ananda Raj, Vice Rector.
Palm Sunday Procession|29-03-2026|Palm Sunday
ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - SMA அருட்சகோதரிகள் இல்லத்தில் இருந்து புனித யூதா ததேயு திருத்தலம் நோக்கி குருத்தோலை பவனி மற்றும் ஆடம்பரத் திருப்பலி.
வழிநடத்துபவர்கள் - 
புனித யூதா ததேயு திருத்தல அதிபர். அருள் முனைவர் I. அந்தோணி ராஜ் மற்றும் உதவி அதிபர் தந்தை அருட்பணி. அலெக்ஸ் ஆனந்த ராஜ்.
குருத்து ஞாயிறு|29-03-2026|ஆண்டவரின் திருப்பாடுகளின்
திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலம். வாணுவம்பேட்டை. சென்னை - 91 - 
பொங்கல் - 2026 கொண்டாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்.
பொங்கல் 2026 | கொண்டாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்|15-01-2026
கிறிஸ்துமஸ் 2025 - நள்ளிரவுத் திருப்பலியில் இயேசு பாலன் பிறந்த குடில் மந்திரிப்பு.
Blessing of Crib | 25-Dec-2025 | Christmas Vigil 2025
Christmas Vigil Mass | 24-Dec-2025
Christmas vigil mass in english 
Time-9:00PM
Christmas Vigil mass (English)
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் - இரண்டாம் நாள்.
இறைச்செய்தி, புகழ்ச்சிப் பாடல்கள் மற்றும் திவ்ய நற்கருணை ஆராதனை.  வழங்குபவர் - அருட்பணி. அலெக்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் | 14 Dec 2025 | அருட்பணி. அலெக்சிஸ்
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம்.
இறை செய்தி வழங்குபவர் - அருட்பணி. அலெக்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் | Dec 2025 | அருட்பணி. அலெக்சிஸ்
Subscribe
Reach Us
9, Medevakkam Main Road,
Vanuvampet,
Chennai - 91

eMail: stjudesshrine.chennai@gmail.com
Phone: 9445586020, 6574885896
Follow Us on
  • Facebook
  • YouTube
Copyright @2025 St.Jude's Shrine. All Rights Reserved. Developed and Maintained By Jeroham Leo