St.Jude's Shrine, Vanuvampet, Chennai -91

Hope of the Hopeless

  • Home
  • About St.Jude
  • Mass Timing
  • Prayers
  • Gallery
    • Photos
    • Videos
  • Prayer Request
St.Jude's Shrine, Vanuvampet, Chennai  -91

St.Jude's Shrine, Vanuvampet, Chennai -91 > Gallery > Videos

St.Jude's Shrine, Vanuvampet

St.Jude's Shrine, Vanuvampet
திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலம். வாணுவம்பேட்டை. சென்னை - 91 - 
பொங்கல் - 2026 கொண்டாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்.
பொங்கல் 2026 | கொண்டாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்|15-01-2026
கிறிஸ்துமஸ் 2025 - நள்ளிரவுத் திருப்பலியில் இயேசு பாலன் பிறந்த குடில் மந்திரிப்பு.
Blessing of Crib | 25-Dec-2025 | Christmas Vigil 2025
Christmas Vigil Mass | 24-Dec-2025
Christmas vigil mass in english 
Time-9:00PM
Christmas Vigil mass (English)
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் - இரண்டாம் நாள்.
இறைச்செய்தி, புகழ்ச்சிப் பாடல்கள் மற்றும் திவ்ய நற்கருணை ஆராதனை.  வழங்குபவர் - அருட்பணி. அலெக்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் | 14 Dec 2025 | அருட்பணி. அலெக்சிஸ்
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம்.
இறை செய்தி வழங்குபவர் - அருட்பணி. அலெக்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா முன் தயாரிப்பு தியானம் | Dec 2025 | அருட்பணி. அலெக்சிஸ்
Christmas Carol - 2025 @StJudesShrineVanuvampet  Shrine.
Christmas Carol 2025
Song by Youth choir on the Parish Family Feast (26-Oct-2025)
Song by Youth choir| Parish Family Feast | 26-Oct-2025
Lowering of the Holy Flag
Lowering of the Holy Flag | 48th Annual Feast | 26-10-2025
26/10/2025 - ஞாயிற்றுக் கிழமை
நன்றிப் பெருவிழா மற்றும் திருக்கொடியிறக்கம்

மாலை 6.00 மணி : திருசெபமாலை, புனிதரின் சிறப்பு நவநாள் செபம்

மாலை 6.30 மணி : ஆடம்பர நன்றித் திருப்பலி மற்றும்  திருக்கொடியிறக்கம்

தலைமை: பேரருட் தந்தை ஞா. பாக்கிய ரெஜிஸ் (மறைமாவட்ட ஆயரின் மேனாள் பொது பதில் குரு) பங்கு தந்தை, புனித அமல அன்னை ஆலயம், குரோம்பேட்டை.
48th Annual Feast | Thanks Giving Holy Mass | 26-Oct-2025
26/10/2025 -  SUNDAY

5.00 PM : FEAST HOLY MASS IN ENGLISH

MAIN CELEBRANT: Rev. Dr. Valerian SJ.
(Director, Jesuits Philosophical Research Institution. Sathiya Nilayam, Chennai)
48th Annual Feast | Feast Mass in English | 26-Oct-2025
26-10-2025 - ஞாயிற்றுக் கிழமை 

“பங்கு குடும்பப் பெருவிழா"

மையச் சிந்தனை: "இறையரசு இறைசித்தம் - நல்ல குடும்பம் நமது இலட்சியம்" 

காலை 8.00 மணி : திருச்செபமாலை, புனிதரின் சிறப்பு நவநாள்  செபம்

8.30 மணி : திருவிழா ஆடம்பரத் திருப்பலி

தலைமை : பேரருட் தந்தை, பா. எஸ்தாக்கியூஸ் (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு)
48th Annual Feast | Parish Family Feast | 26-Oct-2025
St.Jude's Car Procession | 48th Annual Feast | 25-10-2025
25-10-2025 - சனிக் கிழமை - "திருத்தேர் பெருவிழா"

மையச் சிந்தனை:
"புனிதரின் தேர் வலம் வரட்டும்
இறை மக்களின் வாழ்வு வளம் பெறட்டும்"

 மாலை 6.00 மணி : திருச்செபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம்.

6.30 மணி : ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு , திருத்தேர் பவனி.

தலைமை:  மேதகு ஆயர் டாக்டர் F. அந்தோணி சாமி D.D. மேனாள் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர்.

உடன் இணைவோர்: புனித தோமையார் மறைவட்ட முதன்மை குரு மற்றும் மறைவட்ட குருக்கள்
* அருட்தந்தை. பவுல் ஜான் (மறைவட்ட முதன்மை குரு)
* அருட்பணி. லாரன்ஸ் ராஜேஷ்
* அருட்பணி. ஜேக்கப்.
* அருட்பணி. A.D. மைக்கேல். 
* அருட்பணி. எட்வின் லாரன்ஸ்.
* அருட்பணி.  சார்லஸ்.
* அருட்பணி. ஐசக்.
* அருட்பணி. அலெக்ஸாண்டர்.
* அருட்பணி. வின்சென்ட்.
* அருட்பணி. பிரபு தாஸ்.
* அருட்பணி. அமுல்ராஜ்.
* அருட்பணி. ஜேசு SVD
* அருட்பணி. பிரவின் CMF
* அருட்பணி. அந்தோணி ராஜி.
* அருட்பணி. லூயி பிரிட்டோ.
* அருட்பணி. ராஜேஷ்.
* அருட்பணி. விஷால்.
* அருட்பணி. பேட்ரிக்.
* அருட்பணி. புஷ்பராஜ்
* அருட்பணி. கிளாட்வின்.
* அருட்பணி. ராபர்ட் ராஜசேகரன் HGN
48th Annual Feast | Sacred Car Procession | 25-Oct-2025
24-10-2025 - வெள்ளிக் கிழமை

 "நற்கருணைப் பெருவிழா"

மையச் சிந்தனை:

"இறைவிருந்து துயருறும் மாந்தரின் அருமருந்து" 

மாலை 6.00 மணி : திருச்செபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம்.
6.30 மணி : ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி, இறுதியில் சிறப்பு நற்கருணை ஆசீர்

 (திருப்பலியில் நம் பங்கு பிள்ளைகளுக்கு நற்கருணை அருட்சாதனம் வழங்கப்படும்).

தலைமை:
மேதகு பேராயர் டாக்டர் A.M. சின்னப்பா D.D. மேனாள் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர், நிறுவனர் இறையரசு சபை.

உடன் இணைவோர்:

மண்ணின் மைந்தர்கள்:
* அருட்பணி.  விக்டர் வினோத். 
* அருட்பணி.ரவி ஜோசப். 
* அருட்பணி. கிளாட்வின்.
48th Annual Feast | Corpus Christi | 24-Oct-2025
Subscribe
Reach Us
9, Medevakkam Main Road,
Vanuvampet,
Chennai - 91

eMail: stjudesshrine.chennai@gmail.com
Phone: 9445586020, 6574885896
Follow Us on
  • Facebook
  • YouTube
Copyright @2025 St.Jude's Shrine. All Rights Reserved. Developed and Maintained By Jeroham Leo